t> கல்விச்சுடர் கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு மீண்டும் ஈவேரா சாலை என பெயர் மாற்றம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

16 April 2021

கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு மீண்டும் ஈவேரா சாலை என பெயர் மாற்றம்

மீண்டும் ஈவேரா சாலை பெயர் மாற்றம்! 

சென்னையில் சர்ச்சைக்குள்ளான கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு மீண்டும் ஈவேரா சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாலையில் இருந்த பெயர் பலகையில் பெரியார் ஈவேரா சாலை என ஸ்டிக்கரை நெடுஞ்சாலைத்துறை ஒட்டியுள்ளது. கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என பெயர் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL