. -->

Now Online

FLASH NEWS


Monday 26 April 2021

30-ம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து அரசு ஆசிரியர்களுக்கும் கட்டாய தடுப்பூசி -பள்ளிக் கல்வித் துறை

வரும் 30-ம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் கட்டாய தடுப்பூசி.

சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்தப்படும்.

பள்ளிக் கல்வித் துறை.