காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கம்.
முன்னதாக இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது.
கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் சேவையும், கூட்டநெரிசல் குறைவாக உள்ள நேரத்தில் 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும்.
இரவு 8.05 முதல் 9.05 மணிக்குள்ளாக மெட்ரோவின் கடைசி ரயில் சேவை புறப்பட்டு, 9.50 மணிக்குள்ளாக கடைசி மெட்ரோ ரயில் நிலையத்தை வந்தடையும்.