கடந்த ஊரடங்கின் போது ஜோதிகுமாரி(15) எனும் சிறுமி தனது தந்தையை டெல்லியிலிருந்து பீகார் வரை சுமார் 1200 கி.மீ சைக்கிளில் அழைத்து வந்தார். இச்செய்தி கேள்விப்பட்ட டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் சிறுமியை பாராட்டியிருந்தார். இந்நிலையில் சிறுமியின் தந்தை மோகன் பஸ்வான் மாரடைப்பு காரணமாக இன்று இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
