t> கல்விச்சுடர் தமிழகத்தில் 20,000 நெருங்கும் கொரோனா பாதிப்பு சுகாதாரத்துறை MEDIA BULLETIN PDF - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

1 May 2021

தமிழகத்தில் 20,000 நெருங்கும் கொரோனா பாதிப்பு சுகாதாரத்துறை MEDIA BULLETIN PDF

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 20,000-த்தை நெருங்கியது. கடந்த 24 மணிநேரத்தில் 19,588 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு 11,86,344 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 147 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 14,193 ஆகவும், 17,164 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 10,54,746 ஆகவும் உயர்ந்துள்ளது. 1,17,405 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மேலும் 19,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

JOIN KALVICHUDAR CHANNEL