t> கல்விச்சுடர் தமிழகத்தில் இன்று மேலும் 26,465 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியாக சுகாதாரத்துறை MEDIA BULLETIN - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

7 May 2021

தமிழகத்தில் இன்று மேலும் 26,465 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியாக சுகாதாரத்துறை MEDIA BULLETIN

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 26,000-த்தை தாண்டியது. கடந்த 24 மணிநேரத்தில் 26,465 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு 13,23,965 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 197 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 15,171 ஆகவும், 22,381 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 11,73,439 ஆகவும் உயர்ந்துள்ளது. 1,35,355 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

JOIN KALVICHUDAR CHANNEL