t> கல்விச்சுடர் தமிழ்நாட்டில் இன்று புதிதாக 33, 764 பேருக்கு கொரோனா தொற்று. மாவட்ட வாரியான விவரம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

26 May 2021

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 33, 764 பேருக்கு கொரோனா தொற்று. மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 34,000-க்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 33,764 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு 19,45,260 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 475 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 21,815 ஆகவும், 29,717 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 16,13,221 ஆகவும் உயர்ந்துள்ளது. 3,10,224 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.










JOIN KALVICHUDAR CHANNEL