t> கல்விச்சுடர் தமிழகத்தில் இன்று மேலும் 33,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

18 May 2021

தமிழகத்தில் இன்று மேலும் 33,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் இன்று 33,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் கொரோனா மரணம் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இன்று ஒரே நாளில் 364 பேர் கொரோனாவுக்கு மரணம் அடைந்துள்ளனர். மேலும் 21,262 பேர் இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

JOIN KALVICHUDAR CHANNEL

TOP 5 NEWS AT LAST WEEK