t> கல்விச்சுடர் தமிழகத்தில் இன்று 33,361 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு மாவட்ட வாரியான விவரம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

27 May 2021

தமிழகத்தில் இன்று 33,361 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்றும் 34,000-க்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 33,361 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு 19,78,621 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 474 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 22,289 ஆகவும், 30,063 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 16,43,284 ஆகவும் உயர்ந்துள்ளது. 3,13,048 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.








JOIN KALVICHUDAR CHANNEL