| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
15 May 2021
தமிழகத்தில் இன்று மேலும் 33,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 33,658 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இன்று 33,658 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 15,65,035ஆகவும், 20,905 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 13,39,887ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்று 303 பேர் இறந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,359ஆகவும் அதிகரித்துள்ளது.