t> கல்விச்சுடர் தமிழகத்தில் இன்று மேலும் 35,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 422 பேர் உயிரிழப்பு மாவட்ட வாரியான விவரம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

23 May 2021

தமிழகத்தில் இன்று மேலும் 35,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 422 பேர் உயிரிழப்பு மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் இன்று 35,483 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 422 பேர் மரணமடைந்து உள்ளனர். 25,196 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் கொரோனா அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு, மரணம் குறைந்து வருவது நம்பிக்கை அளிக்கும்படி உள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL