t> கல்விச்சுடர் ஜூலை 5ஆம் தேதி சி.ஏ. தேர்வு - அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

26 May 2021

ஜூலை 5ஆம் தேதி சி.ஏ. தேர்வு - அறிவிப்பு


ஜூலை 5ஆம் தேதி முதல் சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் என ஐசிஏஐ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில்,  இம்மாதம் இறுதியில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜூலை 5ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்வுகளுக்கான முழு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL