t> கல்விச்சுடர் நாளை முதல் புற நகர் ரயில்களில் யாருக்கெல்லாம் அனுமதி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

5 May 2021

நாளை முதல் புற நகர் ரயில்களில் யாருக்கெல்லாம் அனுமதி




*06.05.2021 வியாழக்கிழமை முதல் 20.05.2021 வியாழக்கிழமை வரை

*தென்னக இரயில்வே பயணச்சீட்டு வழங்கும் முறையில் சில முக்கியமான மாற்றத்தை செய்துள்ளது.

1.இரயில்வே ஊழியர்கள்

2. அவசர கால பணியாளர்கள்

3.மாநில அரசு அனுமதி வழங்கிய அரசுத்துறை ஊழியர்கள்(சட்டம் ஒழுங்கு,சுகாதாரம், தூய்மை பணி,நகராட்சி ஊழியர்கள் etc.)

4. மத்திய/மாநில அரசு ஊழியர்கள்/ பொதுத்துறை நிறுவனங்கள்


5. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி/வழக்கறிஞர்கள்/நீதித்துறை சார்ந்தவர்கள்

6.போக்குவரத்து மற்றும் சரக்குகளை கையாளும் சென்னை மற்றும் காமராஜர் துறைமுக ஊழியர்கள்

6.தனியார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள்(security Guards)

7. தேசிய மற்றும் தனியார் மற்றும் கூட்டுறவுசங்க வங்கி ஊழியர்கள்.

8. இ-காமர்ஸ் பணியாளர்கள் *on Duty* (like swiggy, Zomato)

மேற்கூறிய பணியாளர்களுக்கு மட்டுமே பயணச்சீட்டு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பயனாளர்களைத்தவிர மற்ற பொதுமக்கள், மகளிர் மற்றும் 12வயதுக்குட்பட்ட குழந்தைகள், மாணவர்கள், ஆசிரியர்கள்/கல்வித்துறை சார்ந்தவர்கள் ஆகிய அனைவருக்கும் இரயிலில் பயணம் செய்ய அனுமதி இரத்து.

மேற்கூறிய Sl no 1-8 துறைகளில் வேலைக்கு செல்லும் மகளிர் மட்டும் உரிய அரசு மற்றும் கம்பெனி அடையாள அட்டையை காட்டி இரயில் பயணச்சீட்டு பெறமுடியும்.

*மற்றவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை

*இரயில் மற்றும் இரயில் நிலையம் சார்ந்த இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும். முகக்கவசம் அணியவும்.

*மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

JOIN KALVICHUDAR CHANNEL