t> கல்விச்சுடர் அனைவருக்கும் மளிகை பொருட்கள் இலவசம் - தமிழக அரசு அதிரடி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 May 2021

அனைவருக்கும் மளிகை பொருட்கள் இலவசம் - தமிழக அரசு அதிரடி



தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரணமாக ரேஷன் கடைகளில் 13 மளிகை பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோதுமை, பருப்பு, ரவை, உளுந்து, சர்க்கரை, புளி உள்ளிட்ட 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி முதல் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2,11,12,738 இத்தனை ரேசன் கார்டுகள் உள்ளவர்கள் இதனை வாங்கி பயன்பெறலாம்.

JOIN KALVICHUDAR CHANNEL