t> கல்விச்சுடர் சுகாதாரத்துறையின் அறிவிப்பை பொறுத்தே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

15 May 2021

சுகாதாரத்துறையின் அறிவிப்பை பொறுத்தே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்



சுகாதாரத்துறையின் அறிவிப்பை பொறுத்தே பள்ளி திறப்பு குறித்து முடிவெடுப்போம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் மூடப்பட்டுள்ள பள்ளிகளை கொரோனா வார்டுகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

JOIN KALVICHUDAR CHANNEL

TOP 5 NEWS AT LAST WEEK