t> கல்விச்சுடர் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் உயர்வு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

11 June 2021

ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் உயர்வு

வாடிக்கையாளர்கள்
தாம் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்களில் மாதந்தோறும் 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் கட்டணமில்லாமல் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல்
பணப் பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணத்தை ரூ.15 என்பதில்இருந்து ரூ.17 ஆக உயர்த்தவும், பணமில்லாத பரிவர்த்தனைக்கான பரிமாற்றக்கட்டணத்தை ரூ.5 என்பதிலிருந்து ரூ.6 ஆக உயாத்தவும் வங்கிகளுக்கு அனுமதி
அளிக்கப்படுகிறது.

இலவச பரிவர்த்தனை வரம்பை தாண்டி ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.21 வசூலிக்கப்படும் - ரிசர்வ் வங்கி

இந்த நடைமுறை 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அமலாகும்.


JOIN KALVICHUDAR CHANNEL