t> கல்விச்சுடர் தமிழ்நாட்டில் 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

9 June 2021

தமிழ்நாட்டில் 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம்

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு.*

மதுரை மாநகராட்சி ஆணையராக கே.பி.கார்த்திகேயன் அவர்களும், 

சேலம் மாநகராட்சி ஆணையராக கிறிஸ்துராஜ் அவர்களும், 

திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிராந்திகுமார் அவர்களும், 

நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரன் அவர்களும்,

கோவை மாநகராட்சி ஆணையராக ராஜகோபால் சங்கரா அவர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

சென்னை மாநகராட்சி துணை ஆணையராக சினேகா, பிரசாத், நர்னவாரே மனீஷ் சங்கர்ராவ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


JOIN KALVICHUDAR CHANNEL