* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 69,372.
* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,11,69,341.
* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,72,543.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 24,22,497.
* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை , 7,817.