💢கல்வித்துறையில் பணியிடமாற்றம்:
💢 தொழில்நுட்பக் கல்வி இயக்கக இயக்குநராக லக்ஷ்மி ப்ரியா
💢 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநராக சுதன்
💢 ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக லதா
💢 தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழக இயக்குநராக மணிகண்டன் நியமனம்.
*சமக்ரா சிக்சா மாநிலத் திட்ட இயக்குநர் திருமதி.G.லதா IAS, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக நியமனம் -
*TNPSC தேர்வாணையராக இருந்த திரு.R.சுதன் IAS, சமக்ரா சிக்சா மாநிலத் திட்ட இயக்குநராக நியமனம்.
நாகை ஆட்சியராக உள்ள பிரவீன் நாயர் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநராக நியமனம்.
விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை வேளாண் துறை இயக்குநராகவும், வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும் நியமனம்.
கோவை ஆட்சியர் நாகராஜன் நில நிர்வாகத்துறை ஆணையராகவும், திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள் பதிவுத்துறை ஐ.ஜி.யாகவும் நியமனம்.
திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலாத்துறை இயக்குநராகவும், அரியலூர் ஆட்சியர் ரத்னா சமூக நலத்துறை இயக்குநராகவும் நியமனம்.