t> கல்விச்சுடர் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

17 June 2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்


இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,67,437.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 23,97,864.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை , 9,118.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 559.

* சென்னையில் இன்று சிகிச்சையில் பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 8475.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 14,03,219 பேர். பெண்கள் 9,94,607 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 5,013 பேர். பெண்கள்4,105 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 22,720 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 22,66,793 பேர்.

* இன்று நோய்த் தொற்றினால் 210 பேர் உயிரிழந்தனர்.

JOIN KALVICHUDAR CHANNEL