t> கல்விச்சுடர் சமையல் எரிவாயு பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

10 June 2021

சமையல் எரிவாயு பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு





சமையல் எரிவாயு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தாங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள விநியோகஸ்தர்களிடம் இருந்து மட்டுமே கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்து பெற முடியும். இந்த முறையை மாற்றி, வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் விநியோகஸ்தர்களிடம் இருந்து கேஸ் முன்பதிவு செய்து பெறுவதற்கான திட்டத்தை மத்திய அரசு விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL