t> கல்விச்சுடர் பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி ஆய்வு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

10 June 2021

பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி ஆய்வு







மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு அன்பில் பொய்யாமொழி அவர்கள் இன்று  வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு திடீரென எதிர்பாராத விதமாக பள்ளிக்கு வந்துள்ளார்..அங்கு தலைமை ஆசிரியர் அறையில் தலைமை ஆசிரியர் நாற்காலியில் நான் அமரமாட்டேன் எனக்கூறி அருகில் உள்ள நாற்காலியை போட்டு அமர்ந்துள்ளார்.மேலும் மிக எளிமையாக இருந்ததோடு,உங்கள் கோரிக்கைகளை சொல்லுங்கள். கண்டிப்பாக எங்களால் முடிந்த அளவு நிறைவேற்றுகிறோம் என்று கூறியுள்ளார்.அதிகார தோரணையின்றி எளிதாக அருகில் அனைவரையும் அமரவைத்து பேசியது மிக்க மகிழ்ச்சி அளித்ததாக நண்பர் கூறினார்.

JOIN KALVICHUDAR CHANNEL