t> கல்விச்சுடர் மின் கட்டணம் கட்ட அவகாசம் நாளையுடன் முடிவு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

14 June 2021

மின் கட்டணம் கட்ட அவகாசம் நாளையுடன் முடிவு

*மின் கட்டணம் கட்ட அவகாசம் நாளையுடன் முடிகிறது. உடனே உங்க மின் கட்டணத்தை கட்டிடுங்க

*தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்துவதற்கு தமிழக அரசு வழங்கப்பட்ட அவகாசம் நாளையுடன் 15.06.21 முடிவடைகிறது. எனவே மின் கட்டணம் கட்டாதவர்கள் உடனடியாக உங்கள் மின் கட்டணத்தை கட்டிவிடுங்கள்.

*முன்னதாக மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

JOIN KALVICHUDAR CHANNEL

TOP 5 NEWS AT LAST WEEK