புதுச்சேரியில் வரும் 1-ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி திருவிழா 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||