t> கல்விச்சுடர் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு. - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

10 June 2021

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.




அங்கீகாரம் இல்லாத, அரசு விதிமுறைகளை பூர்த்தி செய்யாத 100க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்- தொடக்கக் கல்வி இயக்குநர்.

JOIN KALVICHUDAR CHANNEL