t> கல்விச்சுடர் டெல்டா பிளஸ் கொரோனா தமிழ்நாட்டில் ஒருவருக்கு பாதிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

23 June 2021

டெல்டா பிளஸ் கொரோனா தமிழ்நாட்டில் ஒருவருக்கு பாதிப்பு


டெல்டா-பிளஸ் கொரோனா கவலை தரக்கூடியது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தியுள்ளது.


டெல்டா வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது.
மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் டெல்டா பிளஸ் பரவி வருகிறது.  
இந்நிலையில் டெல்டா-பிளஸ் கொரோனா கவலை தரக்கூடியது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்  தெரிவித்தியுள்ளது.
இந்த சூழலில் தமிழ் நாட்டில்  டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்த்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நேற்றுவரை 22 பேருக்கு டெல்டா-பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு இருந்தது.

JOIN KALVICHUDAR CHANNEL