t> கல்விச்சுடர் அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு... - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

22 June 2021

அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு...

அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர் /முதல்வர் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்.

தலைமை ஆசிரியர் /முதல்வர் அறையில் உள்ள தகவல் பலகைகளில் உள்ள கீழேகண்ட விவரங்களை update செய்து மாற்றி எழுதி வைக்கவும்.

1)மாண்புமிகு தமிழக முதலமைச்சர்.
2.மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர்

3பள்ளிக் கல்வித்துறை செயலாளர்

4) பள்ளிக் கல்வி ஆணையர்

(பல பள்ளிகளில் பழைய தகவல்களே உள்ளன)

முதன்மைக்கல்வி அலுவலர்,
இராமநாதபுரம்

JOIN KALVICHUDAR CHANNEL