t> கல்விச்சுடர் M.Phil., படிப்பு கைவிடப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

25 June 2021

M.Phil., படிப்பு கைவிடப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு


M.Phil., படிப்பு நடப்பு கல்வியாண்டில் இருந்து கைவிடப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே M.Phil., படிப்பில் பயின்று வருவோர் தொடர்ந்து பயிலலாம் என்று அறிவித்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL