t> கல்விச்சுடர் தமிழகத்தில் 100 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை – கல்வித்துறை முடிவு! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

21 July 2021

தமிழகத்தில் 100 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை – கல்வித்துறை முடிவு!


தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்
களை 100 சதவீதம் பணிக்கு வரவழைக்கபள்ளிக்கல்வித்துறை
முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியது: அரசுப்
பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகள் தீவிரமாக நடை
பெற்று வருகின்றன. கடந்த சில ஆண்டுகளைவிட சேர்க்கை
உயர்ந்துள்ளது. மேலும், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்
சளுக்கான மதிப்பெண் சான்றிதழ் விநியோகமும் விரைவில்
தொடங்கப்பட உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு அர
சுப்பள்ளி ஆசிரியர்களை 100 சதவீதம் பணிகளில் ஈடுபடுத்தத்
திட்டமிடப்பட்டுள்ளது. 

JOIN KALVICHUDAR CHANNEL