t> கல்விச்சுடர் நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் - கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

12 July 2021

நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் - கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு




செப்டம்பர் 12ல் நீட் தேர்வு

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் டிவிட்டரில் அறிவிப்பு


*நாளை மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

நாடு முழுவதும் 198 நகரங்களில் நீட் தேர்வு நடத்த ஏற்பாடு

கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றும் விதத்தில் தேர்வு நடைபெறும் நகரங்கள் அதிகரிப்பு



JOIN KALVICHUDAR CHANNEL