t> கல்விச்சுடர் 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

22 July 2021

12-ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு நாளை முதல் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. 12-ஆம் வகுப்பு மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்து பாடத் தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL