மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17%இல் இருந்து 28%ஆக உயர்த்தி மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 11% அளவிற்கு அகவிலைப்படி உயர்த்த ஒப்புதல் அளித்ததை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||


