t> கல்விச்சுடர் சவரனுக்கு ரூ.320 குறைந்தது தங்கத்தின் விலை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

22 July 2021

சவரனுக்கு ரூ.320 குறைந்தது தங்கத்தின் விலை


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.35,920க்கு விற்பனை செயய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.40 குறைந்து 4,490க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.60க்கு விற்பனை செயய்யப்படுகிறது.

JOIN KALVICHUDAR CHANNEL