| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
26 July 2021
ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் என மொத்தம் 3296 பணியிடங்களுக்கு 01.03.2021 முதல் 29.02.2024 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு
2009-10 மற்றும் 2011-12ஆம் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட 2408 ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 888 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் என மொத்தம் 3296 பணியிடங்களுக்கு 01.03.2021 முதல் 29.02.2024 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!!


