t> கல்விச்சுடர் சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் 49,000 காலிப்பணியிடங்களை நிரப்பப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

5 July 2021

சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் 49,000 காலிப்பணியிடங்களை நிரப்பப்படும்: அமைச்சர் கீதா ஜீவன்


சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் 49,000 காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற ரூ.3,000 கோடி தேவை என்று கீதா ஜீவன் கூறியுள்ளார்.

JOIN KALVICHUDAR CHANNEL