t> கல்விச்சுடர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 4 புதிய உறுப்பினர்களை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு. - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 July 2021

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 4 புதிய உறுப்பினர்களை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (டிஎன்பிஎஸ்சி) 4 உறுப்பினர்கள் நியமனம்.

எஸ்.முனியநாதன் ஐஏஸ், கே ஜோதி சிவஞானம், கே அருள்மதி, ஏ.ராஜன் மரியசூசை ஆகியோர் நியமனம்.

4 உறுப்பினர்களும் 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள் என அறிவிப்பு.

JOIN KALVICHUDAR CHANNEL