t> கல்விச்சுடர் நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12ம் வகுப்பு வரை 30% பாடத்திட்டம் குறைப்பு CBSE அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

25 July 2021

நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12ம் வகுப்பு வரை 30% பாடத்திட்டம் குறைப்பு CBSE அறிவிப்பு


நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12ம் வகுப்பு வரை 30% பாடத்திட்டம் குறைப்பு

குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே பொதுத்தேர்வு நடத்தப்படும்
நாடு முழுவதும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 30% பாடத்திட்டம் குறைக்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே பொதுத்தேர்வும் நடைபெறும் என கூறியுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL