t> கல்விச்சுடர் ஹிமாச்சல் மாநிலத்தில் நிலச்சரிவால் பாலம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; வைரல் வீடியோ….. - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

25 July 2021

ஹிமாச்சல் மாநிலத்தில் நிலச்சரிவால் பாலம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; வைரல் வீடியோ…..

நிலச்சரிவால் பாலம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; வைரல் வீடியோ…..

ஹிமாச்சல் மாநிலம், கின்னார் மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக அங்குள்ள பாலம் இன்று இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் சில வாகனங்களும் சேதடைந்தன.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நிலச்சரிவின் போது பெரிய பாறைகள் உருண்டு வந்து பாலத்தின் மீது விழும் காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ காண Click Here

JOIN KALVICHUDAR CHANNEL