t> கல்விச்சுடர் காலை ! மாலை என்று பெயர் வர காரணம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

21 July 2021

காலை ! மாலை என்று பெயர் வர காரணம்


ஒருமுறை நாரதர் சூரியதேவரிடம் நீ
உதயமாகும்போதும், மறையும்போதும்
பார்ப்பது என்ன என்று கேள்வி
வினவ.. அதற்கு சூரியதேவர் நான்
உதயமாகும்போது திருமாலின்
காலையும், மறையும்போது அவர்
கழுத்தில் சூடியிருக்கும் மாலையையும்
பார்ப்பதாக கூறினார் அதுவே காலை
மாலைக்கான பெயர்க்காரணம்...

- பகிர்வு செய்தி

JOIN KALVICHUDAR CHANNEL