
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
2 July 2021
ஐடிஐ படிப்பில் சேர உள்ள மாணவர்களுக்கு அரசு அறிவிப்பு..
மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஐடிஐ & தனியார் ஐடிஐயில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் http://skilltraining.tn.gov.in இணையதளத்தில் வரும் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.