இந்தாண்டு நடைபெறவுள்ள நீட் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வில் பாடவாரியாக ஏ பிரிவில் 35 கேள்விகளும், பி பிரிவில் 15 கேள்விகளும் இடம்பெறும். பி பிரிவில் உள்ள 15 கேள்விகளில் ஏதேனும் 10 கேள்விகளுக்கு மாணவர்கள் விடையளிக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் ஏ, பி என்ற பிரிவுகளில் கேள்விகள் இருக்கும் என அறிவித்துள்ளது.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
