t> கல்விச்சுடர் பதிவுத்துறை அலுவலங்களில் அலுவலர்கள் இனி உயர்ந்த மேடையில் அமர கூடாது: அமைச்சர் உத்தரவு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

22 July 2021

பதிவுத்துறை அலுவலங்களில் அலுவலர்கள் இனி உயர்ந்த மேடையில் அமர கூடாது: அமைச்சர் உத்தரவு


பதிவுத்துறை அலுவலங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடையில் அமராமல் சரி சமமாக அமரும் இருக்கைகள் போட வேண்டும் என பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 பொதுமக்களை மரியாதையுடன் நடத்தி பதிவு சேவையை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

JOIN KALVICHUDAR CHANNEL