t> கல்விச்சுடர் தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதவி உயர்வு பெறமுடியாது- சென்னை உயர்நீதிமன்றம். - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

31 July 2021

தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதவி உயர்வு பெறமுடியாது- சென்னை உயர்நீதிமன்றம்.

நேரடியாக இளங்கலை பட்டம்
பெறாத நிலையில் முதுநிலை
பட்டம் பெற்றவர்
களுக்கு...
பதவி உயர்வு
இல்லை

தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதவி உயர்வு பெறமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

துறைரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் முதல்நிலை சார் பதிவாளராக பதவிஉயர்வு வழங்கவில்லை என மனு அளிக்கப்பட்டிருந்தது.

JOIN KALVICHUDAR CHANNEL