t> கல்விச்சுடர் தமிழ்நாடு அரசின் பள்ளிப்பாட புத்தகங்களில் இனி ஒன்றிய அரசு என்றே இடம்பெறும்: ஐ.லியோனி பேட்டி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 July 2021

தமிழ்நாடு அரசின் பள்ளிப்பாட புத்தகங்களில் இனி ஒன்றிய அரசு என்றே இடம்பெறும்: ஐ.லியோனி பேட்டி



2022ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் பள்ளிப்பாட புத்தகங்களில் மத்திய அரசுக்கு பதில் ஒன்றிய அரசு என்றே இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி முதல்வரை சந்தித்த பின் சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்துள்ளார்.

JOIN KALVICHUDAR CHANNEL