சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மாணவர்களுக்கு 2020 டிசம்பர் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், டிசம்பரில் நடத்தப்பட்ட தொலைதூரக்கல்வி தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
