t> கல்விச்சுடர் தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு. - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

30 July 2021

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு.


தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் எதுவும் இன்றி, ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள்/தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

விதிகளை மீறி அதிக கூட்டம் கூடினால், அந்த கடையை/ பகுதியை மாவட்ட ஆட்சியர்கள் மூட உத்தரவு பிறப்பிக்கலாம்

விதிமுறைகளை பின்பற்றாமலும்‌ அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல்‌ வாடிக்கையாளர்களை அனுமதித்தும்‌ செயல்படும்‌ வணிக / இதர நிறுவனங்கள்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படும்‌.

தமிழ்நாட்டில் கொரோனா 3ஆவது அலை வராத வகையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - முதலமைச்சர்

JOIN KALVICHUDAR CHANNEL