. -->

Now Online

FLASH NEWS


Saturday 17 July 2021

ஜூலை மாத payroll run செய்வதற்கு முன்னர் நினைவில் கொள்ள வேண்டியவை..



 *ஜூலை மாத payroll run செய்வதற்கு முன்னர் நினைவில் கொள்ள வேண்டியவை..

*1. Increment யாருக்கெல்லாம் உள்ளதோ அவர்களுக்கு after increment amount process இல் உள்ளதா எனப் பார்க்கவும்.

*2.increment போடப்படாத அவர்களுக்கு stop salary increment கொடுத்த பிறகு process சென்று பழைய ஊதியமே உள்ளதா என்று பார்க்கவும்.

*3. யாருக்கேனும் increment வரவில்லை எனில் update salary இல் சென்று update செய்யவும். அதிக employee அல்லது update salary கொடுத்தும் மாறவில்லை எனில் treasury ATO level இல் மாற்றவும்.

*4. IT and IT cess மாற்றம் ஏதும் இருப்பின் incometax calc இல் சென்று update செய்யவும்.

*5. NSD இல் மாற்றம் ஏதும் இருப்பின் இப்பொழுதும் செய்யலாம் payroll run ஆன பிறகும் செய்யலாம். இதற்கு mark for recalculation தேவையில்லை.

*6. GPF advance recovery instalment number சரியாக வரவில்லை எனில் advance correction என் சென்று correction webadi பயன்படுத்தவும்.

*7. புதிதாக GPF advance போட்டவர்களுக்கு instalment num அல்லது deduction amount அதுவாகவே பிடித்தம் செய்யப்படும். இதற்கு 15 ஆம் தேதிக்குள் ECS ஆகி இருக்க வேண்டும்.