உத்தர பிரதேச மாநிலத்தில் செப்.,1 முதல் 1- 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 9- 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஆக.,23 முதல் 6- 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. மேலும், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து நாளை முதல்வர் தலைமையில் நடக்கவுள்ள ஆலோசனைக்கு பிறகு அறிவிப்பு வெளியாகவுள்ளது.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||