t> கல்விச்சுடர் தமிழ்நாட்டில் மேலும் 1,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 August 2021

தமிழ்நாட்டில் மேலும் 1,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் மேலும் 1,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

 கொரோனா இன்னும் ஒழியவில்லை, தனிநபர் இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது. சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மேலும் 1,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

JOIN KALVICHUDAR CHANNEL