t> கல்விச்சுடர் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை கல்லூரிகள் இயங்க அனுமதி தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

21 August 2021

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை கல்லூரிகள் இயங்க அனுமதி தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு.

 செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும்.

 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்.15க்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் - தமிழக அரசு. 

 கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி; நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி. 

 வரும் 23ம் தேதி முதல் உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்கள் செயல்படலாம்.

 கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதி; இப்பகுதியில் இயங்கும் கடைகளில் வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 இரவு 10 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி. தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்களை திறக்க அனுமதி.

 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி-தமிழக அரசு அறிவிப்பு.

JOIN KALVICHUDAR CHANNEL